பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
பலர்முன் பயனற்ற சொற்களைப் பேசுபவன்,
எல்லாராலும் இகழ்ந்து ஒதுக்கப் படுவான்.
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
பலர்முன் பயனற்ற சொற்களைப் பேசுபவன்,
எல்லாராலும் இகழ்ந்து ஒதுக்கப் படுவான்.